மருத்துவ முகாம்


08.09.2014 அன்று மாணவர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது. அனைத்து மாணவர்களுடைய உடல்நலக்குறைபாடுகள் கண்டறியப்பட்டு தக்க ஆலோசனைகளும், மேற்சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

நகராட்சி பள்ளிகளுக்கான மருத்துவர் திரு. ராஜ்குமார் அவர்கள் பரிசோதித்தார். மேலும் சுகாதாரமான உடல்நலம் பேணும் வழிமுறைகளையும் எடுத்துரைத்தார்.