|
திட்டத்தின் பெயர் |
வகுப்பு |
|
விலையில்லாப் பாடநூல்கள் |
I – XII |
|
விலையில்லாப் பாடக் குறிப்பேடுகள் |
I – X |
|
விலையில்லாப் புத்தகப் பை |
I – XII |
|
விலையில்லாச் சீருடைகள் |
I – VII |
|
மதிய உணவுத் திட்டம் |
I – X |
|
விலையில்லாக் காலணிகள் |
I – VII |
|
விலையில்லா வண்ணப் பென்சில்கள் |
III – V |
|
விலையில்லா வண்ணக் கிரையான்கள் |
I –II |
|
கணித உபகரணப் பெட்டி |
VI – X |
|
விலையில்லாப் பேருந்து பயண அட்டை |
I – XII |
|
வருவாய் ஈட்டும் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கான நிதி உதவி |
I –XII |
|
கம்பளிச் சட்டை (குளிர் பிரதேசங்களில்) |
I – VIII |
|
சதுரங்கப் பலகை |
II – XII |
|
விலையில்லா வாய்ப்பாடு |
III – V |
|
SC/ST பெண் குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகை |
III – VIII |
|
MBC இன பெண் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை (ஊராட்சி மட்டும்) |
III – VIII |
|
நில வரைபட நூல் |
VI - X |
|
மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு போக்குவரத்துப் படி |
I – XII |