குழந்தைகள் தின விழா-14.11.2014


இன்று(14.11.2014) காலை 11 மணிக்கு குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. மாறுவேடப் போட்டி உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிச்கள் வழங்கப்பட்டன. விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திரு. லோகநாதன் மற்றும் கல்வியாளர் திரு. வீரபத்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னாள் மாணவர். திரு. A.J. குமரன் நினைவு நிதியிலிருந்து கிடைக்கும் வட்டித் தொகை மூலம் இவ்விழா கொண்டாடப்பட்டு வருகிறது.