21.11.2014 அன்று மாலை 3 மணியளவில் பள்ளி வளாகத்தில் தமிழ் மன்றம் நடைபெற்றது. மன்றத்திற்கு திருமதி. ஜெயந்தி அவர்கள் தலைமையேற்று நடத்தினார்.
தமிழ் அறிஞர்கள், தமிழ்மொழியின் பெருமை, தமிழ்க் களஞ்சிய சொற்கள் ஆகியவற்றை மாணவர்கள் மேடையில் கூறினர்.