2014-2015 ஆம் கல்வியாண்டின் முக்கிய நிகழ்வுகள்
• 15.07.2014 அன்று பள்ளி சார்பாக காமராஜ் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது
• 1508.2014 அன்று 68வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது
• 08.09.2014 அன்று சுகாதார விழிப்புணர்வு முகாம்
• 19.09.2014 அன்று தலைமையாசிரியர் மேசைக் கண்ணாடி வாங்கியது
• 07.10.2014 அன்று விஜயதசமியை முன்னிட்டு பூஜை செய்து பொறி கடலை வழங்கப்பட்டது
• 07.10.2014 அன்று wifi வளாகமாக மாற்றியது
• 14.11.2014 அன்று குழந்தைகள் தின கொண்டாட்டம்
• 18.11.2014 அன்று தலைமையாசிரியர் பெயரில் SBI இல் வங்கிக் கணக்கு துவக்கம்
• 21.11.2014 அன்று தமிழ் இலக்கிய மன்ற நிகழ்வுகள்
• 28.11.2014 அன்று ஆங்கில மன்ற நிகழ்வுகள்
• 27.11.2014 அன்று AJ குமரன் அவர்கள் நினைவாக ரூ5000 புரவலர் நிதி பெற்றது
• இமைகள் நிறுவனத்தார் மூலம் இணைய வசதி ஏற்படுத்தியது
• 11.12.2014 அன்று பாரதியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது
• 11.12.2014 அன்று தூய்மை பாரத போட்டிகளுக்கான பரிசுகள் வழங்கப்பட்டன
• 01.10.2014 அன்று அவ்வை கல்விநிலையம் சார்பான போட்டிகளில் பரிசு பெற்றது
• 13.01.2015 அன்று சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது
• 28.02.2015 அன்று அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது
• 21.03.2015 அன்று தொழிற்துறை அமைச்சர் முன்னிலையில் ஆண்டுவிழாக் கொண்டாட்டம்
• 27.04.2015 அன்று SBI வங்கியிடமிருந்து மேசைக் கணினி ஒன்று நன்கொடையாகப் பெறப்பட்டது
• மேற்கூரை ஒழுது கொண்டிருந்த அனைத்து வகுப்பறைகளுக்கும் நகராட்சி மூலம் சுருக்கி போட்டது
• 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு SBI வங்கி மூலம் சேமிப்புக் கணக்கு தொடங்கிக் கொடுத்தது
• அனைத்து வகுப்பறைகளுக்கும் வண்ணம் பூசியது
• கீழ்நிலை நீர் சேமிப்புத் தொட்டி கட்டப்பட்டது