பள்ளி வயதுள்ள குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கும் பொருட்டு இன்று (08.06.2015) நெசவாளர் காலனிக்குட்பட்ட பகுதிகளில் ‘மாணவர் சேர்க்கைப் பேரணி’ நடைபெற்றது.
பேரணியை திருச்செங்கோடு வட்டார வள மைய மேற்பார்வையாளர் திருமதி. சு. செந்தமிழ்ச்செல்வி அவர்கள் தொடங்கி வைத்தார். சிறப்பாசிரியர்கள் திரு. மணிவேல், திருமதி. சங்கீதா மற்றும் திருமதி. புவனேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.பள்ளியில் சேர்ப்போம், கல்லாமையை இல்லாமை ஆக்குவோம் போன்ற வாசகங்களை மாணவர்கள் முழக்கமிட்டவாறு பேரணியில் கலந்து கொண்டனர்.
மாணவர் சேர்க்கைப் பேரணி