பல்வகைத் திறன் வளர்த்தல்-காகித மடிப்புக் கலை
26.06.2015 அன்று காகிதமடிப்புக் கலை வல்லுநர் ஒருவரால் சாதாரண காகிதம் மூலம் கண்கவர் உருவங்கள் செய்யும் கலை விளக்கப்பட்டது.
இந்நிகழ்வின் போது 5 முதல் 8 வகுப்பு வரையிலான மாணவ-மாணவியர்கள் சத்துணவு கூட்ட அரங்கில் கலந்து கொண்டனர். பல்வேறு மாதிரிகள் செய்து காட்டப்பட்டது. கற்றலின் ஊடே பல்வேறு விஷயங்களைக் கற்க வாய்ப்பாக அமைந்தது.
