நம் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது.
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி ஆகியன நடத்தப்பட்டு மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
முன்னதாக காலை 10 மணியளவில் ‘விழிப்புணர்வுப் பேரணி’ நடைபெற்றது. ”சுற்றுச் சூழலைப் பாதுகாப்போம், மாசில்லா நகரம் ஆக்குவோம்” போன்ற வாசகங்களை முழக்கமிட்டவாறு நெசவாளர் காலனி பகுதியில் நடந்த பேரணியில் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
பேரணியின் இறுதியில் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.