இந்த கல்வியாண்டு முதல்(2016-17) வெள்ளிக் கிழமைதோறும் அனைத்து மாணவர்களும் திடலில் ஒன்று கூடி கூட்டு உடற்பயிற்சி மேற்கொள்ளும் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது.
இதன்படி முதல் மற்றும் மூன்றாம் வெள்ளிக்கிழமைகளில் கூட்டு உடற்பயிற்சியும், இரண்டு மற்றும் நான்காம் வெள்ளிக்கிழமைகளில் பல்வகைத் திறன் வளர்த்தல் மற்றும் இலக்கிய மன்றங்கள் நடத்தவும் முடிவாற்றப்பட்டுள்ளது