சாரணர் அணிவகுப்பு


நம் பள்ளியில் சாரணர் இயக்கம் தோற்றுவிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இரண்டுபேராக இருந்த படைப்பிரிவு தற்போது 10 மாணவர்களாக உயர்ந்துள்ளது.

சாரண மாணவர்கள் உரிய சீருடை அணிந்து அணிவகுப்புப் பயிற்சி மேற்கொண்ட போது எடுத்த படம்