09.09.2016 அன்று அஞ்சலக வாரம் கொண்டாடப்பட்டது. அதன் பொருட்டு 6-8 வகுப்பு பயிலும் மாணவ-மாணவியர் அஞ்சலகத்தைப் பார்வையிட்டனர்.
திருச்செங்கோடு வடக்கு என்றழைக்கப்படும் நெசவாளர் காலனி அஞ்சலகத்தை மாணவர்கள் பார்வையிட்டனர். அஞ்சல் ஊழியர் , சேமிப்புக் கணக்கு தொடங்குவது பற்றியும், அஞ்சலகத்தின் பல்வேறு பணிகள் குறித்தும் மாணவர்களிடம் எடுத்துரைத்தார். உடன் ஆசிரியர்கள் இருவர் சென்றிருந்தனர்.
