பழைய கட்டிடத்தின் அடித்தளம் அகற்றம்


இன்று(05.10.2016) காலை இன்னர்வீல் கிளப் உதவியுடன் பள்ளி விளையாட்டு மைதானத்தில் இருந்து பழைய வகுப்பறையின் அடித்தளம் நீக்கப்பட்டது

பல ஆண்டுகளாக மைதானத்தின் நடுவில் இருந்த இந்த அடித்தளத்தினால், மாணவர்கள் விளையாட போதிய இடமின்றி இருந்தது. தற்போது அகற்றப்பட்டுள்ளதால் விரைவில் கைப்பந்து மைதானம் அமைக்க வசதியாக இருக்கும்.