முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. காளியண்ண கவுண்டர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ஆண்டுதோறும் வட்டார அளவில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
நம் பள்ளியைச் சேர்ந்த 4 மாணவர்கள் வட்டார அளவில் வென்று 10.01.2017 அன்று அவரிடம் பரிசுகள் பெற்றனர்.
