செயல்வழிக் கற்றல் மேசைகள்


நம் பள்ளியில் 1-4 வகுப்பு பயிலும் குழந்தைகள் எழுத மற்றும் படிக்க சௌகரியமாக செயல்வழிக்கற்றல் மேசைகள் பயன்பாட்டில் உள்ளன.

மரத்தாலான பலகைகள் என்பதால் முனைகள் மழுங்கியும், ஏற்றத்தாழ்வாக ஆடிக் கொண்டும் இருந்ததால் பயன்படுத்த இயலாத நிலையில் இருந்தன. தற்போது அவையனைத்தும் தச்சர் உதவி கொண்டு பள்ளி நிதியின் மூலம் சரிசெய்யப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளன.