பாரதியார் பிறந்தநாள் விழா-11.12.2014

இன்று(11.12.2014) காலை 11 மணியளவில் பாரதியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
சுற்றுசூழல் ஒருங்கிணைப்பாளர் திருமதி. சித்ரா அவர்கள் வழிநடத்தினார். பாரதியார் கவிதை ஒப்புவித்தல் போட்டி நடத்தப்பட்டு மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன