English Club-28.11.2014


28.11.2014 அன்று மாலை 3 மணியளவில் ஆங்கில மன்றம் நடைபெற்றது. ஆசிரியர் திரு. பார்த்திபன் அவர்கள் வழிநடத்தினார்.

மன்ற நிகழ்வின் போது ஆங்கில உரையாடல், ஆங்கில நாடகம், சிறு தலைப்பிலான ஆங்கிலப் பேச்சு என மாணவர்கள் தங்கள் படைப்புத்திறனை வெளிக்காட்டினர்