தூய்மை பாரதம்-போட்டிகள்

தூய்மை பாரதம் என்ற தலைப்பிலான போட்டிகள் சுற்றுச்சூழல் குழுவால் நடத்தப்பட்டது.
இப்போட்டிகளுக்கான பரிசுகள் இன்று(11.12.2014) மாலை 3 மணிக்கு நடந்த கூட்ட நிகழ்வில் வழங்கப்பட்டது.