இன்று(13.01.2015) காலை 11மணிக்கு தமிழர் திருநாள் கொண்டாடப்பட்டது. விழாவில் திரு. நீலமேகம், திரு. திருநாவுக்கரசு,கிராம கல்விக்குழு உறுப்பினர் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாணவர்கள் அனைவரும் கொண்டு வந்திருந்த கைப்பிடியளவு அரிசி, வெல்லம் ஆகியன கொண்டு சமத்துவப் பொங்கல் செய்யப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது