அவ்வை கல்வி நிலைய நிறுவனர் திரு. காளியண்ணன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
நம் பள்ளி மாணவர்கள் பல பரிசுகளை வென்றுள்ளனர். இன்று(01.10.2014) நண்பகல் 12மணியளவில் நடைபெற்ற விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டன.
தலைமையாசிரியர் திரு. ராஜா மற்றும் ஆசிரியர் பார்த்திபன் உடன் இருந்தனர்