தேசிய அறிவியல் தினத்தை(28.02.2015) ஐ முன்னிட்டு அறிவியல் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
4-8 ஆம் வகுப்புப் பயிலும் மாணவர்கள் பயிலும் தங்கள் படைப்புகளை முன்னிலைப்படுத்தினர். மற்ற மாணவர்கள் படைப்புகளைக் கண்டு ரசித்தனர். ஆசிரியை திருமதி. சித்ரா அவர்கள் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்