கல்வி வளர்ச்சி நாள் விழா


பெருந்தலைவர் காமராஜர் அவர்களது பிறந்தநாளை(15.07.2014) ஆண்டுதோறும் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடி வருகிறோம்.

கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு மாணவ-மாணவியர்க்கு பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் பல்வேறு இலக்கியப் போட்டிகள் நடத்தப்பட்டன. பெற்றோர் ஆசிரியர் கழக கௌரவ தலைவர் திரு. நீலமேகம் மற்றும் கல்வியாளர் திரு. வீரபத்திரன் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கினர்.

விழா பள்ளி சார்பாக நடத்தப்பட்டு, விழா இறுதியில் மாணவ-மாணவியர்க்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.