இன்று(03.07.2015) நம் பள்ளியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. நகராட்சி நிர்வாகத்தைச் சார்ந்த மருத்துவர், சுகாதார ஆய்வாளர் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
மருத்துவ முகாமில் டெங்கு நோய் குறித்து மருத்துவர் அவர்கள் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். மேலும் டெங்கு நோய் வராமல் தடுக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகளையும் எடுத்துக் கூறினார்.
முகாமில் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் ‘நிலவேம்புக் கசாயம்’ வழங்கப்பட்டது. ஆசிரியர்கள்-மாணவர்கள் ஆகியோர் பருகினர்.