மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள்


06.07.2015 அன்று பள்ளியில் பயிலும் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு அவர்களுக்கு உதவும் சிறப்புக் கருவிகள் அரசால் வழங்கப்பட்டன.
பூஜா-மூன்றாம் வகுப்பு-காதொலிக் கருவி
தியானேஷ்-இரண்டாம் வகுப்பு-சிந்தனை வளர்க்கும் கருவிகள்
நவீன் - நான்காம் வகுப்பு-காலூன்ற உதவும் உபகரணம்