அறிவியல் சுற்றுலா-2015


09.10.2015 அன்று வட்டார வள மையம் மூலம் அறிவியல் சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நம் பள்ளியைச் சார்ந்த 8 மாணவர்களும் ஓர் ஆசிரியரும் கலந்து கொண்டனர்

பஞ்சாலை, காகித ஆலை ஆகியவற்றைப் பார்வையிட சிறப்பு அனுமதி பெற்று குழந்தைகள் அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும் கே.எஸ்.ஆர் கல்லூரியில் அறிவியல் ஆய்வுக் கூடங்களை பார்வையிட்டு, எளிய அறிவியல் சோதனைகள் மூலம் ஆய்வு மனப்பான்மையைக் கற்றுக் கொண்டனர்.