தூய்மை பாரதம் என்னும் தலைப்பில் நடைபெற்ற போட்டிகளில் நம் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான பரிசுகளை வென்றுள்ளனர்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 02.10.2015 அன்று மாவட்ட ஆட்சியர் அலுலவகத்தில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. ஆட்சியர் திரு. தட்சிணாமூர்த்தி அவர்கள் பரிசு வழங்கினார்.
தலைமையாசிரியர் திரு. ராஜா அவர்கள் வெற்றி பெற்ற மாணவர்களை பரிசளிப்பு விழாவிற்கு அழைத்துச் சென்றார்.