கராத்தே பயிற்சி


15.10.2015 அன்று மாலை தலைமையாசிரியர் திரு. ராஜா அவர்கள், பெண் குழந்தைகளுக்கு அளிக்கப்பட்டு வரும் கராத்தே பயிற்சியை மேற்பார்வையிட்டார்.