மாணவர் கையேடு-2017-2018


மாணவர் கையேடு-2017-2018 இன் சிறப்பம்சங்கள்:

* ஒவ்வொரு பக்கத்தின் மேல் பகுதியிலும் தமிழ் மற்றும் ஆங்கில அகரவரிசையில் அமைந்த் பொன்மொழிகள்

* ஒவ்வொரு பக்கத்தின் இறுதியிலும் மாணவர் வயதிற்கேற்ப தொகுக்கப்பட்ட பொது அறிவு வினாக்கள்

* கையேட்டின் இறுதியில் தொடக்கநிலை மாணவர்கள் பயன்படுத்தும் வாய்ப்பாடு

* வண்ணமயமான, பள்ளியின் சிறப்பம்சங்களை விளக்கும் முகப்பு அட்டை