15.06.2016 அன்று நடைபெற்ற பெற்றோர்-ஆசிரியர் கலந்தாய்வுக் கூட்ட முடிவின் படி 2017-2018 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 8 வகுப்பு வரை கணினிப் புத்தகம் பயன்படுத்தலாம் என முடிவெடுக்கப்பட்டிருந்தது.
இம்முடிவின்படி கோவையில் உள்ள நிறுவனங்களின் புத்தகப் பிரதிகளை ஆய்வு செய்து புதிய விண்டோஸ் இயக்கமுறைகளைப் பின்பற்றிய புத்தகங்களைக் கொள்முதல் செய்து நடப்புக் கல்வியாண்டில் 1-8 வகுப்பு வரை கணினிப் புத்தகம் பயன்பாட்டுக்க்கு வந்துள்ளது.
இவ்வாண்டில் ஒவ்வொரு பருவமும் கணினிப் பாடத்திற்கும் தேர்வு வைத்து மதிப்பீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
