இன்று (27.06.2017) காலை 11மணியளவில் பள்ளி அளவிலான சதுரங்கப் போட்டி நடைபெற்றது.
போட்டியினை உடற்கல்வி ஆசிரியர் திரு. ரமேஷ் வழிநடத்தினார். ஆங்கில ஆசிரியர் திரு. பார்த்திபன் மேற்பார்வை செய்தார்.
பள்ளி அளவில் வெற்றி பெற்ற இரண்டு மாணவர்களும், இரண்டு மாணவிகளும் வட்டார அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வர்.