இன்று (21.06.2017) உலக யோகா தினத்தை முன்னிட்டு மாணவ-மாணவியருக்கான சிறப்பு யோகா வகுப்புகள் நடைபெற்றன.
1 முதல் 4 வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 5-8 வகுப்பு வரை ஒரு பிரிவாகவும் யோகா வகுப்புகள் நடைபெற்றன. யோகா வகுப்பிற்காக இராமகிருஷ்ணா மிஷன் சார்ந்த பயிற்சியாளர்கள் கலந்து கொண்டு பயிற்சியளித்தனர்.
மாணவர்களிடம் யோகா விழிப்புணர்வுக் கதைகளையும், யோகத்தின் அவசியம் மற்றும் எளிய யோகப் பயிற்சிகளைக் கற்றுத் தந்தனர்.
மாணவர்கள் யோகா வகுப்பிற்காக நெசவாளர் காலனியைச் சார்ந்த ‘சாய் டெக்கரேஷன்ஸ்’ சார்பாக தரைவிரிப்புகள் வழங்கப்பட்டிருந்தன.