மதிய உணவு உண்ணும் மாணவர்களின் வருகை மற்றும் பயன்படுத்தும் உணவுப் பொருட்களின் விபரத்தைக் கண்காணிக்க புதிய எஸ்.எம்.எஸ் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கென தலைமையாசிரியர் அல்லது உதவி ஆசிரியர்களின் அலைபேசி எண்கள் மூலம் பள்ளிக்கு வருகை புரிந்துள்ள சத்துணவு உண்ணும் மாணவர்களின் வருகை நாள்தோறும் 11 மணியளவில் எஸ்.எம்.எஸ் அனுப்பப்படுகிறது.
இத்திட்டம் 14.06.2017 முதல் நம் பள்ளியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கென தனியாக பதிவேடு ஒன்றும் பேணப்பட்டு வருகிறது.