கூட்டு உடற்பயிற்சி

இன்று(16.06.2017) மாலை 3.30 மணிக்கு 3-8 வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு
கூட்டு உடற்பயிற்சி வகுப்பு நடைபெற்றது.



பயிற்சியினை உடற்கல்வி ஆசிரியர் திரு. ரமேஷ் அவர்கள் வழிநடத்தினார். மாணவர்கள் அனைவரும் ஒரே ஒத்திசைவாகச் செய்த நிகழ்வு பார்க்க ரம்மியமாக இருந்தது.