28.06.2017 & 29.06.2017 ஆகிய இரு நாட்களாக காலை 10மணி முதல் மாலை 4மணி வரை மாணவர்களுக்கான மருத்துவ முகாம நடைபெற்றது.
முதல்கட்டமாக நடந்த முகாமில் 5 முதல் 8 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பரிசோதனை நடைபெற்றது. சொத்தைப் பல், நெஞ்சு வலி மற்றும் கண்பார்வைக் குறைபாடு ஆகியன பரிசோதிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக பரிந்துரைக்கப் பட்டுள்ளனர்.
ஐந்தாம் வகுப்பு மாணவ-மாணவியர்க்கு TT ஊசி போடப்பட்டது.