நெசவாளர் காலனி பள்ளியில் இன்று (30.06.2017) கணினி மூலம் பெற்றோர்களுடைய மொபைல் போன்க்கு SMS இல் வீட்டுப்பாடம், விடுப்பு விபரம், முக்கிய நிகழ்வுகளை அனுப்பும் திட்டம் தொடங்கப்பட்டது.
திட்டத்தினை திருச்செங்கோடு உதவி தொடக்கக் கல்வி அலுவலர் திரு. மாதவன் அவர்களும், கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் திரு. உதயகுமார் அவர்களும் SMS அனுப்பி தொடங்கி வைத்தனர். துவக்க விழாவில் பெற்றோர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
 |
| திட்டத்தை SMS அனுப்பி தொடங்கி வைத்த போது |
முதல்கட்டமாக முதல் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுடைய பெற்றோர்களுக்கு வீட்டுப்பாடம் அனுப்பி வைக்கப்பட்டது.
 |
| மொபைல் போன்க்கு வந்த SMS ஐக் காட்டும் பெற்றோர்கள் |