இளைஞர் எழுச்சி நாள் கொண்டாட்டம்


இன்று(15.10.2016) காலை 10 மணியளவில் மேதகு. அப்துல்கலாம் அவர்களின் பிறந்த நாள் ‘இளைஞர் எழுச்சி நாள்’ விழாவாகக் கொண்டாடப்பட்டது.

அப்துல்கலாம் அவர்களின் சிந்தனைகள், வரலாறு குறித்து பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவிற்கு முன்னதாக மேதகு. அப்துல்கலாம் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்