யுனிசெப் மற்றும் சமூக கல்வி நிறுவனம் இணைந்து நமது பள்ளியை குழந்தை நேயப் பள்ளியாக அங்கீகரித்து சான்றளித்துள்ளனர்.
குழந்தை நேயப் பள்ளிக்கான ஆசிரியர் திரு. சிற்றரசு அவர்கள் சான்றிதழை தலைமையாசிரியரிடம் வழங்கியபோது எடுத்த படம்.