சத்துணவு - ஆய்வு


30.11.2016 அன்று காலை 11 மணிக்கு கந்தம்பாளையம் அலுவலகத்தைச் சார்ந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் பள்ளியைப் பார்வையிட்டனர்.

பார்வையின் போது சத்துணவுக் கூடத்தில் உணவு பரிமாறப்படும் விதம், முந்தைய நாள் உணவு மாதிரி, தற்போது தயாரிக்கப்பட்டுள்ள உணவினை அறிவியல் முறைப்படி சோதனை செய்தனர். உணவு தரமாக இருந்ததாக பாராட்டிச் சென்றனர்.