2016-17 ஆம் கல்வியாண்டில் Phonetics முறையில் கற்பிக்க எளிதாக தொடக்கநிலை வகுப்பறைகளில் சுவர்ச் சித்திரம் வரைய ரூ 15000 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வட்டார வளமையத்தின் மூலம் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு மூன்றாம் வகுப்பறையில் 16 சுவர்ச் சித்திரங்கள் வரையப்பட்டுள்ளன. ஓவியங்களில் அன்றாடம் பயன்படுத்தும் சொற்கள் Phonetics ஒலிக்குறிப்புடன் சொற்கள் எழுதப்பட்டுள்ளன. இதனால் மாணவர்கள் Phonetics ஒலிக்குறியீடுகளை அறியவும், உச்சரிப்புப் பிழையின்றிப் பேசவும் பயனுள்ளதாக உள்ளது.
