மூக்குக் கண்ணாடிகள் வழங்கல் விழா


பொது சுகாதாரத் துறையால் கண்பார்வைக் குறைபாடுள்ள மாணவர்கள் கண்டறியப்பட்டு மூக்குக் கண்ணாடிகள் 26.11.2015 அன்று வழங்கப்பட்டன.

முன்னதாக கண்ணொலி திட்டம் மூலம் ஆசிரியர்க்கு கண் குறைபாட்டைக் கண்டறியும் பயிற்சி வழங்கப்பட்டு, அதன்படி மாணவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பார்வைக் குறைபாடுள்ள மாணவர்கள் மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்டு மூக்குக் கண்ணாடிகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டுள்ளனர்.