எரியூட்டி இயந்திரம்


பெண் குழந்தைகளின் நலனை முன்னிட்டி சானிட்டரி நாப்கின்களை எரிக்கும் எரியூட்டி அமைக்க இன்னர்வீல் கிளப் உதவியை நாடினோம். ரூபாய் 10,000 மதிப்பிலான மின்சாரத்தில் இயங்கும் நவீன எரியூட்டியை வழங்கியுள்ளனர். இன்னர்வீல் சங்கத்திற்கு பள்ளியின் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்