இன்று(06.02.2017) காலை 11 மணியளவில் திருச்செங்கோடு ரோட்டரி சங்கம் மூலம் ப்ள்ளிக்கு பெயர்ப் பலகை, நூலக அலமாரி, பெரிய பெல் ஆகியன நன்கொடையாக வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் திருச்செங்கோடு ரோட்டரி கிளப் தலைவர் மற்றும் செயலர் ஆகியோர் கலந்து கொண்டனர். திருச்செங்கோடு ரோட்டரி கிளப்க்கு பள்ளியின் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்
