நாள்தோறும் 19 முறை மணி ஒலிக்க மாணவர்களைப் பயன்படுத்தி வந்தோம். அந்த சிரமத்தைத் தவிர்க்க ஆட்டோமேடிக் பெல் சிஸ்டம் பொருத்தலாம் என முடிவாற்றப்பட்டது.
அதன்படி இந்த கல்வியாண்டில் பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட பள்ளி மான்யத் தொகையில் ஆட்டோமேடிக் பெல் சிஸ்டம் வாங்கி பொருத்தப்பட்டுள்ளது.
