மாண்புமிகு. தமிழக முதல்வர் செல்வி. ஜெ. ஜெயலலிதா அவர்கள் 05.12.2016 அன்று நள்ளிரவு காலமானார். அவரது மறைவையொட்டி 3 நாட்கள் அரசு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. மீண்டும் 09.12.2016 அன்று பள்ளி திறக்கப்பட்டது.
ஆகையால் இன்று(09.12.2016) அன்று கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டு முதல்வர் மறைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. மாணவர்கள் அனைவரும் முதல்வர் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
