விளையாட்டு மைதானம் அர்ப்பணிப்பு


இன்னர்வீல் கிளப் உதவியுடன் பழைய கட்டிடத்தின் அடித்தளம் அகற்றப்பட்டு சமன்படுத்தப்பட்டிருந்தது.

அந்த இடத்தில் கைப்பந்து மைதானம் மற்றும் இறகுப்பந்து மைதானம் ஆகியன அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது.