திரு. கே. ஏ. காசிவிஸ்வநாத முதலியார் குடும்பத்தினரால் ரூ 20000 மதிப்புள்ள செயல்வழிக் கற்றல் மேசைகள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இரண்டு வகுப்பறைகளில் உள்ள 100 மாணவர்கள் எழுதுவதற்கான மேசை வசதியைப் பெற்றுள்ளனர்.