நம் பள்ளியில் 31.01.2017 முதல் மூன்று நாட்களுக்கு கோழிக்கால்நத்தம் குறுவள மைய பள்ளிகளின் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி நடைபெற்றது.
இப்பயிற்சியில் 10க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட தலைமையாசிரியர்கள் மற்றும் பள்ளிமேலாண்மைக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.ஆசிரியர் பயிற்றுநர் திரு. ரகுபதி மற்றும் ஆசிரியை திருமதி. அகிலா ஆகியோர் பயிற்சியை வழிநடத்தினர்.
பள்ளியின் இசைக்குழு சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்ட போது எடுத்த படம்
