மாணவர்களின் கவிதை, கதை, ஓவியங்கள் போன்ற படைப்புகளைப் பள்ளி அளவில் பார்வைக்கு வைக்க தகவல் பலகை ஒன்று கோவையில் இதற்கென பிரத்யேகமாக உள்ள நிறுவனத்திடமிருந்து வாங்கப்பட்டுள்ளது.
நாள்தோறும் மாணவர்கள் தங்கள் படைப்புகளைப் பகிர்ந்து மகிழ்ந்து வருகின்றனர்