எழுது பொருட்கள் வழங்கும் விழா


NRSTC மாணவர்களுக்கு எழுது பொருட்கள் வழங்கப்பட்டன. கல்வி பயிலாமல் வீட்டில் இருக்கும் மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு சிறப்புக் கல்வி புகட்டி, பொதுக் கல்வியோடு இணைப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இத்திட்டத்தின் கீழ் 14 மாணவர்கள் நம் பள்ளியில் பயின்று வருகின்றனர். இரண்டாம் தவணையாக எழுது பொருட்கள் வழங்கப்பட்டன.