தமிழக அரசின் ’கண்ணொளி காப்போம்’ திட்டத்தின் கீழ் ஆசிரியர் ஒருவருக்கு பயிற்சியளிக்கப்பட்டு அனைத்து மாணவர்களுக்கும் அவ்வாசிரியரால் கண்பரிசோதனை செய்யப்படும்.
ஆசிரியரின் சோதனையில் கண்பார்வைக் குறைபாடுடைய மாணவர்கள் , கண் மருத்துவரால் மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டு மூக்குக் கண்ணாடி வழங்க பரிந்துரைக்கப்படுவர்.
இவ்வாண்டில் 7 மாணவர்களுக்கு மூக்குக் கண்ணாடிகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. உடன் இறையமங்கலம் கண்மருத்துவர் இருந்தார்.
