நம் பள்ளியில் நடப்பாண்டு முதல் சாரணர் இயக்கம் தோற்றுவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக 2 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு சாரணர் பயிற்சிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
01.08.2015 முதல் 3 நாட்களாக ராசிபுரம் கஸ்தூரிபா காந்தி கல்வியியல் கல்லூரியில் ராஜ்ய புரஸ்கார் விருது பயிற்சிமுகாம் நடைபெற்றது.
இப்பயிற்சியில் நம் பள்ளி மாணவர்கள் பங்கு கொண்டு சிறப்பாகப் பங்காற்றியுள்ளனர்
